ஐடியா அய்யனாரு! | Funny Ideas for Modi TN visit - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

ஐடியா அய்யனாரு!

ருவதாக அறிவித்தாலே ட்விட்டரில் கோ பேக் என ட்ரெண்டு ஆக்குகிறார்கள். அதைத் தாண்டி வந்தால், கறுப்புக்கொடி தொடங்கி பலூன் வரை பறக்கவிட்டு அலறவிடுகிறார்கள். சரி, வீடியோ கான்ஃபரன்ஸில் பேசுவோம் என முடிவெடுத்தால், அதிலும் எகிடுதகிடாகக் கேள்வி கேட்கிறார்கள். பாவம் பாரதப் பிரதமர் பரிதாபகரமான நிலையில் இருக்கிறார். போதாக்குறைக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி திரும்பவும் தமிழகம் வருகிறார். இந்த முறை அவரின் பயணம் சுமூகமாக முடிய சில யோசனைகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க