சென்று வாருங்கள் ஃபெர்னாண்டஸ் | Former Defence Minister George Fernandes passes away - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/02/2019)

சென்று வாருங்கள் ஃபெர்னாண்டஸ்

ஆழ்துயிலில் அமைதி கிடைக்கட்டும்!

தொழிற்சங்கவாதி. சமூகச் சிந்தனையாளர். எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடிய போராளி. இலங்கை தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையே உருவானவர். இப்படிப் பன்முக அடையாளம் கொண்ட தேசியத் தலைவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் இன்று நம்மிடையே இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய அரசியல் வரலாற்றின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், 88-வது வயதில் கடந்த ஜனவரி 29-ம் தேதி காலமானார். வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள ஆட்சியில் ரயில்வே அமைச்சராகவும், 1998-ல் வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தவர் அவர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுடனான தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள் தமிழக அரசியல் பிரபலங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க