விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்? | Why cables are avoided in power transmission towers on agricultural land? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

விவசாயத்தை அழிக்கும் உயர்மின் கோபுரங்கள்! - கேபிள் பதிப்பதைத் தவிர்ப்பது ஏன்?

நியூட்ரினோ, மீத்தேன் என விவசாயத்தை அழிக்கும் திட்டங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டம். திருப்பூர், ஈரோடு, கோவை பகுதிகளில் இந்தத் திட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் எனப் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. இந்த நிலையில், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல், பூமிக்கு அடியில் புதைக்கப்படும் கேபிள்கள் மூலம் உயர்அழுத்த மின்சாரம் கொண்டுசெல்வது சாத்தியம்’’ என்று சொல்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப்பொறியாளர்கள் சங்கத்தின் செயலாளர் வீரப்பன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க