பட்ஜெட் 2019: யாருக்கான பட்ஜெட் இது? | Politicians comments on Budget 2019 - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

பட்ஜெட் 2019: யாருக்கான பட்ஜெட் இது?

“எங்கள் அரசின் முயற்சியால் எப்போதும் இல்லாத அளவில் நாட்டில் ஏழ்மை குறைந்துள்ளது” - கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகள் இவை. இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “திறமையற்ற ஆட்சியாலும் ஆணவத்தாலும் கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியில் விவசாயிகளை இந்த அரசு அழித்துவிட்டது. ஒருநாளைக்கு விவசாயிகளுக்கு வெறும் 17 ரூபாய் கொடுப்பது அவர்களை அவமதிக்கும் செயல்” என்று விமர்சித்திருந்தார். சரி, இந்த பட்ஜெட் யாருக்கானது? என்ன சொல்கிறார்கள் இவர்கள்?