ஐடியா அய்யனாரு! | Funny thinking about TN Politicians in Television - Junor Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

ஐடியா அய்யனாரு!

சூர்யா, ஆர்யா தொடங்கி விஷால், விஜய் சேதுபதி வரை அத்தனை பேரும் சின்னத்திரைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அரசியல்வாதி ஒருவரைக்கூட இந்தப் பக்கம் காணோம். அவர்களையும் இந்தப் பக்கம் இழுத்து வந்தால் பொதுக் கூட்டம் அளவுக்கு ஃபேமிலி ரூம் களை கட்டும்! ஆளுக்கேற்றது போல ஆளுக்கொரு ஷோ! (பிற்காலத்தில் இது நிஜமாகவே நடந்தால் காப்பி ரைட் கேட்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க