நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் - பரபரக்கும் புதுச்சேரி கட்சிகள்... பதுங்கும் காங்கிரஸ் தலைவர்கள்! | Lok Sabha election fever runs high in puducherry - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் - பரபரக்கும் புதுச்சேரி கட்சிகள்... பதுங்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

மிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜூரம் பற்றிக்கொண்டுவிட்டது. வேட்பாளர் தேர்வு, கூட்டணி வியூகங்கள் எனக் கட்சிகள் பரபரப்புடன் இயங்கத் தொடங்கிவிட்டன. மத்தியில் பி.ஜே.பி-யை வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது காங்கிரஸ் தலைமை. ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலமான புதுச்சேரியில், தேர்தல் செலவுகளுக்குப் பயந்து, போட்டியிடுவது யார் என்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க