மத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்! | Polio attack by Central government - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

மத்திய அரசின் ‘போலியோ’ தாக்குதல்!

சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு, நிதிப் பற்றாக்குறை காரணமா?

போலியோ நோயை முற்றிலுமாக ஒழித்த நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்தியா. 2011-க்குப் பிறகு இந்தியாவில் ஒரு போலியோ நோயாளிகூட உருவாகவில்லை. வருடத்திற்கு இரண்டு முறை போலியோ தடுப்பு மருந்து கொடுப்பதுடன், தொடர்ச்சியாக ஏற்படுத்திய விழிப்பு உணர்வால்தான் சாத்தியமானது இது. இப்படியாகக் கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பாட்டிலிருந்த இந்த நடைமுறையைத் தற்போது மாற்றியிருக்கிறது மத்திய அரசு. இதனால், பிப்ரவரி 3-ம் தேதி நடத்த வேண்டிய போலியோ சொட்டு மருந்து முகாம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க