வரம்புமீறும் குறும்பு! - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்... | Tik tok atrocities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/02/2019)

வரம்புமீறும் குறும்பு! - அதிகரிக்கும் டிக்டாக் மோகம்...

ணிக்கணக்கில் தலையைக் குனிந்துகொண்டே ஸ்மார்ட்போனில் மூழ்கியிருக்கும் பழக்கம் மக்களைக் கிட்டத்தட்ட அடிமைப்படுத்திவிட்டது. மொபைல் வழியே தினமும் புதுப் புதுச் செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் சமீபகாலமாக ‘டிக் டாக்’ செயலிக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தச் செயலியில் உலகம் முழுவதும் ஏழரைக் கோடிப்பேர் புதிதாக இணைந்துள்ளனர். இல்லத்தரசிகள் தொடங்கி வயதானவர்கள் வரை டிக்டாக் செயலியில் புகுந்துவிளையாடுகிறார்கள். சமூக, கலாச்சார மற்றும் தனி மனித உறவுகளிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது டிக் டாக். சரி... இது நல்லதா, கெட்டதா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க