மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

மிஸ்டர் மியாவ்

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக்’ படத்தில், ஹீரோயின் ரோலுக்கு சமந்தாவிடம் பேசிவருகிறார்கள். ‘96’ தெலுங்கு வெர்ஷனில் செம பிஸியாக இருக்கும் சமந்தா, யோசனையில் இருக்கிறாராம்!