ஐடியா அய்யனாரு! | Funny thinking about BJP alliance parties - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/02/2019)

ஐடியா அய்யனாரு!

“நாங்கள் கேட்கிற சீட்களைத் தரவேண்டும். மரியாதை கொடுத்தால் பி.ஜே.பி கூட்டணியில் தொடர்வோம்” என எச்சரித்துள்ளார் ஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர். இதனிடையே மற்ற கட்சிகள் பி.ஜே.பி-யிடம் சில கண்டிஷன்களை வைத்திருப்பதாக உளவுத்துறை ரகசியத் தகவல் சொல்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க