மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

மிஸ்டர் மியாவ்

விக்ரம் குமார் இயக்கத்தில், நானி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு இரட்டை வேடமாம். கதைப்படி ஐந்து ஹீரோயின்கள் தேவையென்பதால் கீர்த்தி சுரேஷ், மேகா ஆகாஷ், பிரியா வாரியர் ஆகியோரிடம் பேசி வருகிறதாம் படக்குழு.