மேலவளவு கொலையாளிகள் விடுதலையா? | Melavalavu massacre Convicts release controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

மேலவளவு கொலையாளிகள் விடுதலையா?

- பரிந்து பேசும் எம்.எல்.ஏ... வரிந்துகட்டும் அமைப்புகள்...

ராட்சி மன்றத் தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேர் கொலை செய்யப்பட்ட மேலவளவு சாதியப் படுகொலை, தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத கறையாகப் படிந்திருக்கிறது. ஆனால், இதில் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கும் குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் எம்.எல்.ஏ-வான பெரியபுள்ளான் குரல் எழுப்பியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.