“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!” | Leaders comments on TN Budget - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/02/2019)

“வளர்ச்சித் திட்டங்களும் இல்லை... கவர்ச்சித் திட்டங்களும் இல்லை!”

தமிழக பட்ஜெட் அலசல்...

மிழக பட்ஜெட்டை “உதவாக்கரை பட்ஜெட்” என்று விமர்சித்துள்ளார், தி.மு.க தலைவர் ஸ்டாலின். “சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. மற்றவை ஏமாற்றம்” என்று சொல்லியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். “தமிழக பட்ஜெட் ஒரு கண்துடைப்பு” என்கிறது காங்கிரஸ். “பட்ஜெட் ஒரு வெற்றுக்காகிதம்” என்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. சரி இவர்கள் என்ன சொல்கிறார்கள்?