மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

மிஸ்டர் மியாவ்

ஆஸ்திரேலியா சென்று உடல் எடையைக் குறைத்து வந்திருக்கும் அனுஷ்கா, இப்போது செம ஃபிட்! முறையான உணவுப் பழக்கத்துக்குத் திரும்பி, உடலை ஸ்லிம் ஆக்கியிருக்கிறார். வெண்ணிற உடையில் தேவதைபோலக் காட்சி தரும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது!

[X] Close

[X] Close