டாஸ்மாக்கை மூடினால் போதும்... ரூ.2,000 தேவையில்லை! | Discuss about TN Government's special assistance of Rs 2000 - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

டாஸ்மாக்கை மூடினால் போதும்... ரூ.2,000 தேவையில்லை!

றுமைக்கோட்டுக்குக் கீழுள்ள மக்களுக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது கடும் விமர்சனங்களையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயை கடந்த மாதம் வழங்கியது தமிழக அரசு. அப்போதே, சட்டபூர்வமாக ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என எதிர்க் கட்சிகள் விமர்சித்தன. இப்போது, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரவுள்ள நிலையில், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு நிவாரணமாக ரூ.2,000 வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் இதுபற்றி எதையும் தெரிவிக்காமல், திடீரென்று அறிவித்துள்ளது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close