கொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு! | Sasikala met with Kodanad Estate Manager Natarajan - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

கொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு!

கொள்ளைப் பின்னணியை யூகித்தாரா சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்துவரும் சசிகலாவை, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் சந்தித்திருக்கிறார். இதன் மூலம் கொள்ளை நடந்ததன் பின்னணியை சசிகலா யூகித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்த சந்திப்பு ஆளும் தரப்புக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

[X] Close

[X] Close