மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

மிஸ்டர் மியாவ்

‘மேயாதமான்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ப்ரியா பவானிசங்கர், அதன் பிறகு கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். பிறகு, அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’ மற்றும் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். தவிர, துல்கர் சல்மானுடன் ‘வான்’ படத்தில் அவர் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அதர்வா நடிக்கவிருக்கும் ஒரு படத்திலும் ப்ரியா பவானிசங்கரை ஹீரோயினாக கமிட் செய்துள்ளது படக்குழு. இந்த வருடம் அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆவதால், மகிழ்ச்சியில் இருக்கிறார் நாயகி.

[X] Close

[X] Close