கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

கழுகார் பதில்கள்!

வி.கருணாநிதி, திருமக்கோட்டை.
இந்திய ராணுவ வீரர்கள் 42 பேர், காஷ்மீர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவேளை, தேர்தலுக்கு முன்பாகப் போர் மூளுமோ?


தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களின் பாதுகாப்பில்தான் நாம் நிம்மதியாக உள்ளோம். தீவிரவாதம் என்றும் தீர்வாகாது. உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அவர்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், எல்லோரும் கூட்டு முயற்சியில் தீவிரவாதத்தை முறியடிக்க ஆரம்பித்துள்ளார்கள். தீவிரவாதத்தை ஊக்கப்படுத்தும் நாட்டைத் தனிமைப்படுத்த வேண்டும். யுத்தம் மட்டுமே தீர்வாகாது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close