அன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் அம்மா போட்டி! | Kaduvetti Gugu's Mother contest in Parliament Election against Anbumani - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

அன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் அம்மா போட்டி!

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க-வின் இளைஞரணித் தலைவர் அன்புமணியை எதிர்த்து, பா.ம.க-வின் முக்கிய ஆளுமையாக விளங்கிய மறைந்த காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடப்போகிறார் என்ற செய்தி, பா.ம.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்க முன்னாள் தலைவருமான காடுவெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு, அவரின் குடும்பத்தினருக்கும் பா.ம.க-வுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக குருவின் தயார், மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பிவந்தனர்.

[X] Close

[X] Close