தமிழகத்தில் தலைமை மாற்றம் ஏற்படும் - கே.சி.பழனிசாமி கணிப்பு | ADMK Former MP K.C.Palanisamy interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

தமிழகத்தில் தலைமை மாற்றம் ஏற்படும் - கே.சி.பழனிசாமி கணிப்பு

பி.ஜே.பி-க்கு எதிராகச் சமீபகாலத்தில் கடுமையான விமர்சனங்களை அ.தி.மு.க-வின் தம்பிதுரை முன் வைத்துவந்தார். இதற்காக, தம்பிதுரை மீது அ.தி.மு.க-வின் தலைமை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார், பி.ஜே.பி-யை விமர்சித்ததற்காக அ.தி.மு.க-விலிருந்து முன்பு நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி. அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘பி.ஜே.பி-க்கு எதிராகக் கருத்து கூறினீர்கள்  என்பதற்காக, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டீர்கள். இன்று பி.ஜே.பி-யை கடுமையாக விமர்சித்துவரும் தம்பிதுரை மீது அப்படியான நடவடிக்கை எதுவும் இல்லையே. என்ன காரணம்?”

“தமிழ்நாட்டின் நலனை முன்வைத்து தம்பிதுரை பேசியதாக அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். நானும் தமிழ்நாட்டு நலனை முன்வைத்தே கருத்து கூறினேன். ஆனால், என்னை நீக்கினார்கள். தம்பிதுரையை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள். இதற்குப் பின்னால் எடப்பாடியின் அரசியல் விளையாட்டு இருக்கிறது.”

[X] Close

[X] Close