“தி.மு.க கூட்டணி பூஜ்ஜியம்... அ.தி.மு.க அமைக்கும் ராஜ்ஜியம்!” | Minister R.B.Udhaya Kumar conducting Continue meetings in Madurai - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

“தி.மு.க கூட்டணி பூஜ்ஜியம்... அ.தி.மு.க அமைக்கும் ராஜ்ஜியம்!”

‘விழா நாயகர்’ ஆர்.பி.உதயகுமார் விளாசல்

துரையில் சாதாரண நாளிலேகூட ஏதாவது ஒரு விழாவை நடத்தி அலப்பறையைக் கொடுக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பிரமாண்ட விழாக்களைத் தொடர்ச்சியாக நடத்திவருகிறார்.

விழாக்களாக நடத்தியே ‘விழா நாயகர்’ என்ற பெயரையும் கட்சியினரிடம் பெற்றுவிட்டார் அமைச்சர் உதயகுமார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எப்படி விழாக்கள் எடுத்து அவரை மகிழ்வூட்டினாரோ அதுபோலவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் ஏராளமான விழாக்களை எடுத்துவருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close