“எப்படி வாழப்போறேன்னு தெரியலையே..!” - கதறும் மனைவி | Pulwama Attack: Tamil Crpf Soldier Subramaniyan family Sadness - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

“எப்படி வாழப்போறேன்னு தெரியலையே..!” - கதறும் மனைவி

ரு மாதத்துக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்து தலைப்பொங்கல் கொண்டாடி விட்டுச்சென்ற சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியன், ஜம்மு - காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர் பலியாகி, சடலமாகக் கொண்டுவரப்பட்டார்.

சுப்பிரமணியனின் சொந்த கிராமமான, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியே சோகத்தில் மூழ்கியுள்ளது. ராணுவ வாகனத்தில் சுப்பிரமணியனின் உடல் கொண்டுவரப்பட்டபோது, அவரின் பெற்றோர், மனைவி உள்ளிட்ட உறவினர்களும் கிராம மக்களும் கண்ணீரும் கம்பலையுமாகக் கதறித்துடித்தனர்.

[X] Close

[X] Close