“வயிற்றில் வளரும் குழந்தைக்கு என்ன பதில் சொல்வேன்!” - கதறிய மனைவி | Pulwama Attack: Tamil Crpf Soldier Sivachandran family Sadness - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

“வயிற்றில் வளரும் குழந்தைக்கு என்ன பதில் சொல்வேன்!” - கதறிய மனைவி

ம்மு - காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சிவசந்திரனின் புகைப்படத்தைக் கட்டிப்பிடித்து அவரின் மனைவி கதறியழுததைக் கண்டு, அங்கிருந்த மொத்த கூட்டமும் வெடித்து அழுதது.

அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவசந்திரன், பொங்கல் பண்டிகைக்காகக் கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை முடித்துப் பணிக்குச் சென்றபோதுதான், தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார். ராணுவ வாகனத்தில் அவரது உடல் கார்குடிக்கு கொண்டுவரப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த உறவினர்களும் பொதுமக்களும் கண்ணீர் வடித்தனர்.

[X] Close

[X] Close