நான் அப்பவே செத்துப்போயிருக்கலாம்! | Woman affected by ONGC oil tank fire accident - Junior Vikatan | ஜூனியர் விகடன்
கமிஷனுக்காக கலங்கடித்தாரா பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/02/2019)

நான் அப்பவே செத்துப்போயிருக்கலாம்!

காவிரிப்படுகையில் பதிக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் ஏற்பட்ட தீவிபத்தால், உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டதில் ஜெயலட்சுமியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் உருக்குலைந்து கிடக்கிறது.

காவிரிப்படுகையில் கதிராமங்கலம் கிராமத்தைச் சுற்றி ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் நான்கு எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணைய்க் கிணறுகளில் இருந்து, குழாய்கள் மூலம் குத்தாலம் பகுதிக்கு எண்ணெய் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. எண்ணெய் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் காரணமாக, விவசாய நிலங்களில் அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு தீவிபத்தில்தான், கதிராமங்கலம் அருகில் உள்ள நறுவெளி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி பாதிக்கப்பட்டிருக்கிறார்.

 

[X] Close

[X] Close