ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்? | Srilakshmi Prasad Transfer issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

ஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்?

- பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை விவகாரம்...

மிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐ.ஜி-யாகப் பணிபுரிந்துவரும் முருகன்மீது அதே துறையில் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் 2018, ஆகஸ்ட் மாதம் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இடையே புகார் கொடுத்த பெண் எஸ்.பி-யை அங்கிருந்து இடமாற்றம் செய்துவிட்டனர். ஆனால், ஐ.ஜி முருகனை மட்டும் மாற்றவில்லை. அதே பதவியில் இன்று வரை தொடர்கிறார். தொடர்ந்து, “புகார் மீதான விசாரணை நடக்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறையை விட்டு முருகனை மாற்றியே ஆகவேண்டும். அப்போதுதான், சாட்சிகள் பயப்படாமல் நடந்ததை சொல்வார்கள்” என்று பெண் எஸ்.பி சட்டப் போராட்டம் தொடங்கினார். அடுத்து நடந்தது என்ன?

[X] Close

[X] Close