அ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்! - வெடிக்கிறார் வன்னியரசு... | VCK Vanni Arasu interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

அ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்! - வெடிக்கிறார் வன்னியரசு...

‘‘ ‘வன்முறை முகம் கொண்ட தீயசக்தி’ என ஜெயலலிதா அடையாளம் காட்டிய ராமதாஸைக் கூட்டணியில் சேர்த்து, ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்துவிட்டது அ.தி.மு.க” என்ற கடும் விமர்சனத்தை முன்வைக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. இதோ அவரது சுருக்கமான பேட்டி...

[X] Close

[X] Close