“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்... | Women Politicians talks about Jayalalitha - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

“கரும்பும் அவரே... இரும்பும் அவரே!” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...

“ஒரு சினிமா நடிகை இவ்வளவு சீரிய உரையை ஆற்றுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை” - மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ராஜ்யசபா கன்னிப்பேச்சு பற்றி முன்னாள் ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறிய வரிகள் இவை. மறைவுக்குப் பின்னும், இந்திய அரசியலில் ஜெயலலிதாவின் பெயர், தவிர்க்கமுடியாததாகி இருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்ரவரி 24) முன்னிட்டு அவர் குறித்து தமிழக அரசியல் பெண் தலைவர்கள், தங்கள் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்...

[X] Close

[X] Close