நாய்கள் ஜாக்கிரதை! - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம் | Dogs atrocities in Karaikkal - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

நாய்கள் ஜாக்கிரதை! - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்

படங்கள்: பா.பிரசன்னா

நாய்கள் வளர்க்கும் வீடுகளில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று எச்சரிக்கைப் பலகை வைப்பார்கள். அப்படி ஒரு மிகப்பெரிய அறிவிப்புப் பலகையை காரைக்கால் நகரில் ஆங்காங்கே வைக்க வேண்டும் போலிருக்கிறது. அந்தளவுக்கு நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துவருகிறது.

சமீபத்தில் காரைக்கால் நேரு நகர், கொத்தலம்பேட்டை ஆகிய பகுதிகளில் நாய்கள் கடித்ததால், ஒரே நாளில் ஏழு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் இரண்டு பேர் குழந்தைகள்.

[X] Close

[X] Close