“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?” | Two Year child Transfused with HIV Positive Blood in Coimbatore GH - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/02/2019)

“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்?”

மிழக சுகாதாரத்துறை, நோய்களைப் பரப்பும் துறையாக மாறிவருகிறதோ என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுத்துவருகிறது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தத்தை ஏற்றி நாட்டையே அதிர்ச்சியடைய வைத்தது, தமிழக சுகாதாரத்துறை. இந்தச் சம்பவம் நடந்த நூறு நாள்களுக்குள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கும் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று ரத்தத்தை ஏற்றியதாகப் புகாரில் சிக்கியிருக்கிறது கோவை அரசு மருத்துவமனை.

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியர் விஸ்வநாதன் - சித்ரா. இவர்களின் பெண் குழந்தைக்குத்தான் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருப்பதாகச் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close