பா.ம.க-வுக்கு போட்டியாக புதிய கட்சி? - களமிறங்கும் குரு ஆதரவாளர்கள்...

பா.ம.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான காடுவெட்டி குருவின் மரணத்துக்குப் பிறகு, அவரது குடும்பத்துக்குள் ஏகப்பட்ட பிரச்னைகள். இப்போது பா.ம.க-வுக்குப் போட்டியாக புதிய கட்சி தொடங்கும் முனைப்புடன், காடுவெட்டி குருவின் உறவினரும் பா.ம.க-விலிருந்து நீக்கப்பட்டவருமான வி.ஜி.கே.மணி களம் இறங்கியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick