“எங்க குடும்பமெல்லாம் பட்டினியா கிடக்குதுய்யா..!” | Sivakasi Fireworks Workers tragedy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/12/2018)

“எங்க குடும்பமெல்லாம் பட்டினியா கிடக்குதுய்யா..!”

விருதுநகரை அதிரவைத்த பட்டாசுத் தொழிலாளர்கள்

“எங்க குடும்பமெல்லாம் பட்டினியா கிடக்குதுய்யா. எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் பட்டாசு வேலை மட்டும்தான். எல்லா கம்பெனியும் மூடிக்கெடக்குது. ரெண்டு மாசமா வருமானமே இல்லை. சோத்துக்கு நாங்க என்ன பண்ணுவோம்? கட்டட வேலைக்குப் போகலாம்னா... எங்களுக்கு முன்னாடி ஐநூறு பேர் நிக்கிறாங்க. எங்களோட சேர்ந்து கஷ்டப்படுற எங்க புள்ளைங்களைப் பார்க்கையில, ரத்தக்கண்ணீர் வருதுங்கய்யா...” - இது சிவகாசி பட்டாசு ஆலைத் தொழிலாளி முனியாண்டியின் கதறல் மட்டுமல்ல... சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்களின் கதறல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க