சிறுமிகள் ஜாக்கிரதை! - தொடர்கதையாகும் பாலியல் கொடுமை | Sexual Harassment on 13 years old child - Junior Vikatan | ஜூனியர் விகடன்

சிறுமிகள் ஜாக்கிரதை! - தொடர்கதையாகும் பாலியல் கொடுமை

பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போக்ஸோ சட்டம் அமல் படுத்தப்பட்ட பிறகும்கூட இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்தக் கொடுமைகளின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமியை, பள்ளி வேன் டிரைவர் உட்பட மூன்று பேர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்கள். 

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி வர்ஷா (பெயர் மாற்றப்பட்டுள் ளது). தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார். அரையாண்டுத் தேர் வுக்குப் பின்னர் விடுமுறையில் வீட்டில் இருந்த சிறுமி, கடந்த டிசம்பர் 22-ம் தேதி காணாமல்போனார். பல இடங்களில் தேடியும்  கிடைக்காத தால் பதறிப்போன பெற்றோர், அரச்சலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். தீவிர தேடுதலுக்குப் பிறகு, தனியார் பள்ளி யின் வேன் டிரைவர் உள்ளிட்ட மூன்று பேரின் பிடியில் இருந்த வர்ஷாவை மீட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick