மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் மியாவ்

யோகி பாபு, யாஷிகா ஆனந்த் நடிக்கும் ஹாரர் காமெடி படத்தில் நிக்கி தம்போலி என்கிற வட நாட்டு நடிகையும் இணைந்துள்ளார். 3-டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick