சபரிமலையில் பெண்கள் தரிசனம் - கேரள அரசின் `ஆபரேஷன் கனக பிந்து!’

பரிமலையில் 45 வயதுக்குக் குறைவான இரண்டு பெண்களைத் தரிசனம் செய்ய வைத்து, பரபரப்பைப் பற்றவைத்துள்ளது இடது ஜனநாயக முன்னணி அரசு. கோழிக்கோட்டைச் சேர்ந்த கனகதுர்கா, கண்ணணூரைச் சேர்ந்த பிந்து ஆகிய இருவரும் ஐயப்பனைத் தரிசனம் செய்து திரும்பியிருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick