ஐடியா அய்யனாரு!

ல ஆண்டுகால மரபுப்படி கமலின் குரலோடு புத்தாண்டு பிறந்தும்விட்டது. தமிழக அரசியல் போக்குக்கு இது மிக முக்கியமான ஆண்டு. கூடவே தமிழ் சினிமாவுக்கும். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சில படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கின்றன. அவற்றைப் பற்றிய குட்டி டீஸர் இது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick