பசுபதீஸ்வரர் கோயில் பஞ்சாயத்து தீருவது எப்போது? | Karur Kalyana pasupatheeswarar Temple land occupied case issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

பசுபதீஸ்வரர் கோயில் பஞ்சாயத்து தீருவது எப்போது?

‘கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து, வீடு கட்டியுள்ளார்கள்’ என்று கோயில் நிர்வாகம் தரப்பும், ‘காலம் காலமாக நாங்கள் அரசுப் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்துவருகிறோம். இது எங்களுக்கே சொந்தம்’ என்று குடியிருப்போர் தரப்பும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். சுமார் 34 ஆண்டுகளாகத் தொடரும் இந்த விவகாரம், இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick