ஒரு மாதத்தில் நடவடிக்கை! - மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் எச்சரிக்கை... | Madurai Kamaraj University new Vice Chancellor - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஒரு மாதத்தில் நடவடிக்கை! - மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் எச்சரிக்கை...

துரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வீசிய சர்ச்சை புயல் இப்போதுதான் சற்றே ஓய்ந்திருக்கிறது. புதிய துணைவேந்தராகப் பொறுப்பு ஏற்றிருக்கிறார் எம்.கிருஷ்ணன். “காமராஜர் பல்கலைக்கழகத்தில் இனி தவறுகள் நடக்காது. ஒரு மாதம் அவகாசம் தருகிறேன். தவறுகளைத் திருத்திக்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கைகளை எடுப்பேன்” என்று பல்கலைக்கழக ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், புதிய துணை வேந்தர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick