ஒரு லிட்டர் தண்ணீர் ஒன்றரை பைசா! - அரசுக்கு ரூ.4,513 கோடி இழப்பா?

சட்டப் போராட்டத்தில் தி.மு.க

ரு லிட்டர் குடிநீர் பாட்டிலை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை சந்தையில் வாங்குகிறோம். ஆனால், தாமிரபரணி தண்ணீரை லிட்டருக்கு ஒன்றரை பைசா என்று தொழிற்சாலைகளுக்கு அரசு வழங்குகிறது. இதைச் சுட்டிக்காட்டி, “அரசுக்குக் கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ.4,513 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மதிக்காமல் செயல்படுகிறார்கள்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது தி.மு.க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick