கஜா கொடுமை நெஞ்சை அறுக்குது! - புயலைப் பேசும் புகைப்படக் கண்காட்சி... | Gaja Cyclone photo Exhibition - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கஜா கொடுமை நெஞ்சை அறுக்குது! - புயலைப் பேசும் புகைப்படக் கண்காட்சி...

ஜா புயலின் கோரத்தை ஒருபோதும் மறந்துவிட முடியாது. இந்த நூற்றாண்டின் பெரும் பேரழிவு கஜா. கஜா புயல் பேரழிவின்போது, அங்கு நிவாரணப் பணிகளைச் செய்வதற்காகத் தன்னார்வலராகச் சென்றார் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஷேக் உசேன். அடிப்படையில் புகைப்படக் கலைஞரான இவர், தனது பணிகளுடன் கஜா தாண்டவத்தில் நெஞ்சம் அறுக்கும் காட்சிகளைப் புகைப்படங்களாக்கினார். அதைக் கொண்டு, புகைப்படக் கண்காட்சிகளையும் நடத்திவருகிறார் அவர். கரூரில் நம்மாழ்வாரின் வானகத்தில் கண்காட்சி நடத்திக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick