பாலியல் புகாரில் தாசில்தார்! - பாதுகாக்கிறாரா நெல்லை கலெக்டர்? | Sexual harassment complaint on Tahsildar - Junior Vikatan | ஜூனியர் விகடன்

பாலியல் புகாரில் தாசில்தார்! - பாதுகாக்கிறாரா நெல்லை கலெக்டர்?

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தாசில்தார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ‘எனக்கு நியாயம் வழங்காமல், தாசில்தாரைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் செயல்படுகிறார்’ என்று கூறுகிறார். ஆனால், ‘உரிய விசாரணை நடத்தி தாசில்தார் மீது தவறு இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது’ என்கிறார் கலெக்டர். இந்த விவகாரத்தில், விசாரணையின்போது சட்ட விதிகள் மீறப்பட்டதாக கலெக்டர்  மீது புகார் அளித்திருக்கிறது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றிவந்தவர் லிபி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்தான் அந்த அலுவலகத்தின் தாசில்தாரான திருப்பதி மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick