இடிக்கத் தயாராக இயந்திரங்கள்... வீதியில் மக்கள்! | chennai R.A.Puram elango street Houses Demolition issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

இடிக்கத் தயாராக இயந்திரங்கள்... வீதியில் மக்கள்!

சொன்னதை செய்வாரா துணை முதல்வர்?

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தின் இளங்கோ தெரு மக்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த சில நாள்களாக வீதியிலேயே கிடக்கிறார்கள். “இளங்கோ தெரு மக்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்து, அவர்களின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்’ என்று கடந்த வாரம் சட்டமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். ஆனாலும் தங்களது வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம் என்கிற அச்சத்திலிருந்து மீளவில்லை மக்கள். தற்போது அந்த மக்களின் கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் மட்டுமே. என்ன நடக்கிறது? களத்துக்குச் சென்றோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick