கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கழுகார் பதில்கள்!

@ப.தயாநிதி, ஆதம்பாக்கம்.
‘திராவிடக் கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்’ என்று கூறிவந்த பா.ம.க., தனது முடிவில் உறுதியாக இருப்பதுபோல தெரியவில்லையே?

‘நானோ... என் குடும்பத்தாரோ தேர்தலில் போட்டியிட மாட்டோம்’ என்று ஏற்கெனவே அடித்துச் சொன்னவர்தான் மருத்துவர் ராமதாஸ். அரசியல் என்று வந்துவிட்டாலே நேற்று சொன்னதையெல்லாம் இன்றைக்குப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கக்கூடாது என்பதுதான் ஒரே கொள்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick