ஆஹான்

 Thullukuuti
#சட்டத்தை_மீறும்_அரசு_இயந்திரம்

பகலில் குடிமைப் பொருள் வழங்குவதில் முகம் சுழிக்கும் நியாய விலைக் கடை பணியாளர்கள், பொங்கல் பரிசு வழங்க நள்ளிரவில் வருகிறார்கள் என்றால், இவர்கள் யாரின் பணியாள்? பொதுமக்களுக்கு, பணம் கொடுக்கச் சட்டத்தை மீறத் துணிந்துவிட்டது அரசு இயந்திரம். தேர்தல் காலத்தில் அரசு இயந்திரம் ஆளும் கட்சிகளுக்காக எப்படி இயங்கும் என்று சொல்லத் தேவையில்லை. இவர்கள் படித்தவர்கள், இவர்களின் சூது இப்படி இருந்தால், இவர்களைப் பார்க்கும் சாமானியன் எப்படி நியாயமாக நடந்துகொள்ள முயல்வான்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick