படையெடுக்கும் ‘பயோபிக்’ படங்கள்!

- சக்திவேல்

ந்திய சினிமா உலகில் லேட்டஸ்ட் டிரெண்ட் ‘பயோபிக்’ படங்கள். சமீபத்தில் ‘என்.டி.ஆர் கதாநாயகடு’ படம் அக்கட தேசத்தில் காரத்தை எகிறவிட்டிருக்கும் நிலையில், வெகுவிரைவில் டாப் மோஸ்ட் அரசியல் பிரபலங்களான நரேந்திர மோடி, மன்மோகன் சிங், ஜெயலலிதா, பால் தாக்கரே, ராஜசேகர் ரெட்டி என்று வரிசையாக ‘பாலிடிக்ஸ் பயோபிக்’ படங்கள் பட்டாசு வெடிக்கக் காத்திருக்கின்றன. சூடான பொங்கலைச் சாப்பிட்டுக்கொண்டே இதைப் படியுங்கள்... வறுத்த மொறுமொறு மசாலா முந்திரி சாப்பிட்ட எஃபெக்ட் கிடைக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick