‘ஷாக் கொடுக்கும் அரசு!' - குடிநீரைத் தொடர்ந்து மின்சாரமும் தனியார்மயம்...

குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மின்வாரியத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சியாக மின் பகிர்மானத்தைத் தனியாரிடம் தமிழக அரசு ஒப்படைத்திருக் கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்து அதற்கான முயற்சி தொடங்கப் பட்டிருப்பதாக மின்வாரியத் தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் குதிக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளரான ராஜேந்திரனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick