“ரஜினியைப் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்!” - அப்ஸரா அதிரடி | Mahila Congress General Secretary transgender Apsara interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

“ரஜினியைப் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்!” - அப்ஸரா அதிரடி

கில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக, திருநங்கையான அப்ஸராவை நியமித்திருக்கிறது காங்கிரஸ் கட்சியின் தலைமை. இது தங்களுக்குக் கிடைத்திருக்கும் மற்றுமொரு அங்கீகாரம் என்று பெருமைப்படுகிறார்கள் மாற்று பாலினத்தவர்கள். ஏற்கெனவே பி.ஜே.பி-யில் இருந்த அப்ஸரா, பின்பு அ.தி.மு.க-வில் சேர்ந்தார். அப்ஸராவைச் சந்தித்துப் பேசினோம். ஆத்தாடி... அம்புட்டு உற்சாகமாக இருக்கிறார் அப்ஸரா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick