போலீஸ் ரேஸ்! - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்? | Police Race - who will be Tamilnadu Next DGP? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

போலீஸ் ரேஸ்! - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்?

மிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான ராஜேந்திரனின் பதவிக்காலம் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், அடுத்ததாக அந்தப் பதவிக்கு வரப்போவது யார் என்பது பற்றி தமிழக போலீஸ் துறையில் பரபரப்பாகப் விவாதிக்கப்படுகிறது. அந்தப் பதவியைக் குறிவைத்து, போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் இப்போதே ரேஸ் தொடங்கிவிட்டது.

டி.ஜி.பி-யான ராஜேந்திரனின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு, வரும் பிப்ரவரியில் வெளியிடப்படலாம். அப்போது தேர்தல் கமிஷன் ‘டி.ஜி.பி - தேர்தல் பணி’ என்கிற பெயரில் வேறு யாரையாவது நியமிக்கும். மே மாதம் இறுதியில் தேர்தல் முடிவுகள் வரும் வரையில் இந்தப் பதவியில் இருப்பவர்தான் சகல அதிகாரமும் படைத்தவராக இருப்பார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க