அரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர்! - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்? | Woman posted as doctor in EMRI centre turns out to be fake - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

அரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர்! - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்?

லோபதி தொடங்கி அக்குபஞ்சர் மருத்துவம் வரைக்கும் போலி டாக்டர்கள் சர்ச்சைகளே தீராத நிலையில், ‘நெடுஞ்சாலை விபத்துக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் உயிர் காக்கும் அவசர சிகிச்சை மையத்தில் போலி மருத்துவர் பணியாற்றிவருகிறார்’ என்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.