ஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி! | Operation Lotus fails in Karnataka - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

ஆபரேஷன் தாமரை அவுட்... தப்பியது குமாரசாமி ஆட்சி!

ர்நாடகத்தில் எம்.எல்.ஏ-க்கள் குதிரைப்பேர விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. மூன்று நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா, மீண்டும் முதல்வராகும் கனவில், அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை இழுக்க முயற்சி செய்வதாக எழுந்த பரபரப்பும் ஓய்ந்திருக்கிறது. மும்பைக்கு ‘பேக்’ செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைச் சரிகட்டி, குமாரசாமி ஆட்சியைக் காப்பாற்றியிருக்கிறது காங்கிரஸ்.