ஆஹான் | Best Tweets and status in twitter and Facebook - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

ஆஹான்

R Muthu Kumar

வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த தம்பிதுரை, தி.மு.க ஆட்சியின் சட்டம் ஒழுங்கு பற்றி பேட்டி கொடுப்பது வழக்கம். அதற்கு எதிர்வினையாற்றிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, ‘தம்பி தன் துறையை மட்டும் பார்க்கட்டும்’ என்றார். அன்று கருணாநிதி சொன்னதை இன்று மக்களவையில் செய்திருக்கிறார் தம்பிதுரை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க